கணியத்தமிழ் நிறுவனம் உங்களை வரவேற்கிறது |
|
உலகில் உள்ள சர்வதேச கணியப் பயன்பாட்டு மெல்லியங்கள் பலவற்றிற்கும் ஈடாக தமிழிலேயே மெல்லியங்களை தொடர்ந்து வெளியிடுவது இந்நிறுவனத்தின் சீரிய திட்டமாகும்.
|
|
|
|
கேட்ஸ் ஓருலா |
|
| பயனாளர் தேர்ந்தெடுத்த எழுத்துரு மற்றும் விசைப்பலகையை பயன்படுத்தி அனைத்து பயன்பாடுகளிலும் தட்டச்சு செய்ய உதவும் தட்டச்சியமே கேட்ஸ் ஓருலா மெல்லியம். இம்மெல்லியத்தைப் பயன்படுத்தி யுனிக்கோட் சீருருவில் ஆங்கில முறை, தமிழ் 99,தமிழ் தட்டச்சு (புதிய முறை) ஆகிய விசைப்பலகைகளில் தட்டச்சு செய்யலாம். |
|
| |
|
|
|
|