PEN NAMES
1. Severl Kapilan - செவ்வேள் கபிலன்
2. Siva Kapilan - சிவா கபிலன்
ACADEMIC QUALIFICATION
1. M.Phil, First Class, Tamil language, University of Madras
2. M.A, First Class, Tamil Special University of Madras
3. B.A, First Class, Tamil (Gold Medalist), Loyola College, Chennai
4. Ph.D, Synopsis submitted (Topic : Grammar for Tamil Spell Checker) at University of Madras
ACTIVITIES
1. |
Chairman & Research Head |
Kaniyatamil Software (P) Ltd, Chennai |
From 2005 |
2. |
Chairman |
Kanitamilal, Charitable Trust, Chennai |
From 2004. |
3. |
Founder & Chairman |
Sivaneri Sangam, Chennai |
From 1999. |
4. |
Founder & Chairman |
Kaniyatamil Sangam, Chennai |
From 1999. |
5. |
Advisor for IT |
Tagore Educational News, Chennai |
1999 to 2000. |
6. |
Member of Executive Committee |
Modern Linguistics Association, Chennai |
1993 to
1999 |
7. |
Member of Board of Editors, Reach Out |
Loyola College , Chennai |
1984 to 1987 |
SCHOLASTIC EXCELLENCE
The book "Parsing & Analysis of verbs through computer" was a prescribed text for M.A. in Indira Gandhi National Open Uninversity.
Won Gold Medals for First Rank Proficiency in B.A., Degree.
Qualified the National Level test for Junior Research Fellowship and Eligibillity for Lectureship (Master's Level) in India in 1990.
Won Prizes for creative writing.
Worked on software projects in Kaniya Tamil Sangam and Kaniyatamil Software (P) Ltd.
SPECIAL TRANING UNDERGONE
- Workshop - cum - training programme on Linguistics Approaches to Literary Studies orgainsed by Central Institute of Indian Languages, Mysore and Dept.of Tamil Literature Madras University (20.1.93 to 3.2.93)
- Certificate Course in Linguistics (1994)
- Printing Technology (1985)
DETAILS OF PROJECT WORKS DONE
| 1. |
Grammar for Tamil Spell Checker
(தமிழ்ச் சொல்திருத்தி இலக்கணம்) |
For Ph.D.in Dept.of Tamil Language, University of Madras |
1991 to 1995 |
| 2. |
Parsing and Analysis of Tamil verbs with Computer (கணிப்பொறி வழி தமிழ் வினைகளின் பகுப்பாய்வு) |
Modern Linguistics Association, Chennai |
1994 |
| 3. |
Categorization and Theory of Grammar (வகைப்பாடும் இலக்கணக் கோட்பாடும்) |
For M.Phil.,Dept.of Tamil Language, University of Madras |
1993 |
| 4. |
Tamil Nationalism and Indian Nationalism
(தமிழ்த் தேசியமும் இந்தியத் தேசியமும்) |
For B.A.Tamil Loyola College, Chennai |
1987 |
LANGUAGE KNOWLEDGE
| (i) Tamil |
(ii) English |
(iii) French |
BOOKS PUBLISHED IN TAMIL
| 1. |
இயல் யாப்பு (Prosody common to prose and poetry) |
Modern Linguistics Association, Chennai |
1993 |
| 2. |
கணிப்பொறி வழி தமிழ்வினைகளின் பகுப்பாய்வு (Parsing and Analysis of Tamil verbs through Computer) |
Modern Linguistics Association, Chennai |
1994 |
| 3. |
அறுசீர் மலர்ச்சி (Six Proposals Relating Tamil with IT) |
Kaniyatamil Sangam, Chennai |
2000 |
| 4. |
சிவவாசகம் (History and Human Behaviour based on Spiritual beliefs) |
Kanitamilal Charitable Trust, Chennai |
2004 |
| 5. |
வாழ்தலே வழிபாடு (Living is Worship) |
Kanitamilal Charitable Trust, Chennai |
2006 |
| 6. |
நிலந்தன்மேல் (Self Realisation and Social Liberation) |
Kanitamilal Charitable Trust, Chennai |
2006
(In Print) |
| 7. |
கணியத் தமிழியல் கல்வி (Computational Tamil Studies) |
Kaniyatamil Software (P) Ltd, Chennai |
2006
(In Print) |
BOOKS PUBLISHED IN ENGLISH
| 1. |
For Artificial Intelligence A Model of Mind (செயற்கை விவேகம் செய்வதற்கான ஒரு மாதிரி) |
Modern Linguistics Association, Chennai. |
1993 |
PUBLISHING EDITOR
| 1. |
மலேசியாவில் தமிழ் – தமிழர் வளர்ச்சி வரலாறு
– ரத்னாதேவி பாலன் |
Kaniyatamil Software (P) Ltd, Chennai |
2006 |
| 2. |
மனத்திரை முதல் கணித்திரை வரை
– க.குணசேகரன் |
Kaniyatamil Software (P) Ltd, Chennai |
2006 |
| 3. |
எழுத்துருத் தொழில்நுட்பம்
– சு.செந்தில் குமார் |
Kaniyatamil Software (P) Ltd, Chennai |
2006
(In Print) |
OTHER PUBLICATIONS
| 1. |
சிவநெறி (Shiva Dharma) |
Sivaneri Sangam, Chennai |
1999 |
| 2. |
இன்புற்று வாழ ஒரே வழி
(The Only way to Live Happy) |
Sivaneri Sangam, Chennai |
2000 |
| 3. |
சிவனடியார் யார்? (Who is Devotee of Shiva) |
Sivaneri Sangam, Chennai |
2000 |
| 4. |
மண்ணும் விண்ணும் (Earth and Space) |
Sivaneri Sangam, Chennai |
2001 |
| 5. |
சிவத்தியானம் (Meditation- Siva) |
Sivaneri Sangam, Chennai |
2001 |
| 6. |
சிவத்தமிழ் சங்கமம் (Commune of Tamil and Siva) |
Sivaneri Sangam, Chennai |
2002 |
| 7. |
எல்லாம் சிவமயம் (Super Consiousness of Siva) |
Sivaneri Sangam, Chennai |
2003 |
| 8. |
மாணிக்கவாசகர் வரலாறு (History of Manikkavasagar) |
Kanitamilal, Chennai |
2004 |
| 9. |
அன்பாக (About Love, Sex & Crimes) |
Kanitamilal, Chennai |
2004 |
| 10. |
சிவதொண்டன் இராவணன்
(Ravana Devotee of Shiva) |
Kanitamilal, Chennai |
2004 |
| 11. |
சிவன் தூது (Jesus Christ - Messenger of Shiva) |
Kanitamilal, Chennai |
2005 |
| 12. |
சிவநீதி
(Justice of Shiva) |
Kanitamilal, Chennai |
2005 |
| 13. |
தமிழில் திருமணம்
(Wedding Rituals in Tamil) |
Kanitamilal, Chennai |
2005 |
| 14. |
இனித் தமிழ் எங்கே?
(Tamil in Future? ) |
Kanitamilal, Chennai |
2005 |
| 15. |
நீங்கள் எப்படி இருந்தாலும் சிவபெருமான் ஏற்றுக்கொள்வார் (Siva accepts you irrespective of your state) |
Kanitamilal, Chennai |
2006 |
CREATIVE WORKS PUBLISHED IN TAMIL
| 1. |
தேவை ஒரு கால்குலேட்டர்
(Need of a calculator) |
Eelanadu, Jaffna, Srilanka |
1984 |
| 2. |
இலைகள் பேசினால்
(If Leaf Talks) |
Amirtha Gangai ,Jaffna, Srilanka |
1985 |
| 3. |
சிற்பி சிற்பமாகிறாள்
(Sculptor becoming sclupture) |
Reach Out (Loyola News), Chennai. |
Jan 1985 |
| 4. |
பூக்களின் புத்தகம்
(Book of Flowers ) |
Broadcast in All India Radio, Chennai |
1985 |
| 5. |
கொள்கை நிறையுடையார்
(Those who fulfilled in Policy) |
Tagore Educational News |
Aug 2000 |
INTERVIEWS TELECASTED
| 1. |
புத்த்ம் புதுக் காலை |
TTN Television |
2006 |
| 2. |
ஒன்றே குலம் ஒருவனே தேவன் |
Podhigai Television |
2006 |
DISCUSSIONS PUBLISHED
| 1. |
With Prof.Ramu About Film Appreciation |
London Ilakkiya Deepam |
Jan 1991 |
| 2. |
About the Poet Kannadasan with his wife Valliammal Kannadasan |
London Ilakkiya Deepam |
Mar 1991 |
| 3. |
With Dr.A.Kalanithy, Vice Chancellor Anna University, Chennai, About Education through Internet |
Tagore Educational News |
Dec 1999 |
| 4. |
With Dr.Ponnavaico, Director Tamil Internet University, Chennai, About the Motivation of University |
Tagore Educational News |
Sep 2000 |
| 5. |
With Dr. Ignasimuthu, Vice Chancellor, Bharathiyar University, Coimbatore |
Tagore Educational News |
Feb 2001 |
ARTICLES PUBLISHED IN VARIOUS JOURNALS
| 1. |
தன்னாட்சிக் கல்லூரிகளும் கல்விச் சீர்திருத்தமும் (Autonomous Colleges and Education Reform) |
Reach Out Loyola News, Chennai |
1986 |
| 2. |
பழந்தமிழரின் உயர் தொழில்நுட்பம்
(Hitech in the History of Tamils) |
London Ilakkiya Deepam |
Jan 1991 |
| 3. |
தொல்காப்பியர் வேற்றுமைக் கோட்பாடு -1
(Case theory of Tholkappiyar - 1) |
Tamil Pani, Chennai |
Apr 1992 |
| 4. |
தொல்காப்பியர் வேற்றுமைக் கோட்பாடு -2
(Case theory of Tholkappiyar -2) |
Tamil Pani, Chennai |
May 1992 |
| 5. |
தொல்காப்பியர் வேற்றுமைக் கோட்பாடு -3
(Case theory of Tholkappiyar -3) |
Tamil Pani, Chennai |
June 1992 |
| 6. |
தொல்காப்பியர் வேற்றுமைக் கோட்பாடு -4
(Case theory of Tholkappiyar -4) |
Tamil Pani, Chennai |
July 1992 |
| 7. |
மொழியியலும் மொழி ஆய்வும் ( Linguistics and Language Research) |
Souvenir of Tamil Conference held in Germany |
1993 |
| 8. |
இணையம் என்றால் என்ன? (What is Internet ?) |
Tagore Educational News, Chennai |
Nov 1999 |
| 9. |
உலகளந்த வலை (World wide web) |
Tagore Educational News |
Dec 1999 |
| 10. |
Y2K சிக்கல்
(Y2K Problem) |
Tagore Educational News |
Dec 1999 |
| 11. |
இணையத்தில் இணைவோம் (Join in the Net) |
Tagore Educational News |
Jan 2000 |
| 12. |
இணையத்தில் பட்டங்களைப் புதுப்பித்தல்
(Renewal of Degree and Internet) |
Tagore Educational News |
Jan 2000 |
| 13. |
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) |
Tagore Educational News |
Feb 2000 |
| 14. |
இணையத்தின் பயன் (Use of Internet) |
Tagore Educational News |
Feb 2000 |
| 15. |
இணையத்தின் பயன்பாடு (Application of Internet) |
Tagore Educational News |
Mar 2000 |
| 16. |
குறுக்கு வழியில் தமிழ் இலக்கணம் (Shortcuts to Tamil Grammar) |
Tagore Educational News |
Mar 2000 |
| 17. |
கணியக் கல்வியின் அடிப்படைத் தேவை (Preliminary Needs of Computer Education) |
Tagore Educational News |
Apr 2000 |
| 18. |
மின் வணிகம்
(E – Commerce) |
Tagore Educational News |
Apr 2000 |
| 19. |
மின் வணிகம் தரும் வாய்ப்புகள் (Opportunities given by E-com) |
Tagore Educational News |
May 2000 |
| 20. |
கணியமயமமாக்களும் மின் வணிகமும் (Computerisation and E-com) |
Tagore Educational News |
May 2000 |
| 21. |
கணியக் கல்வியும் வேலை வாய்ப்பும்
(Job opportunities and Computer Studies) |
Tagore Educational News |
Jun 2000 |
| 22. |
கணியத் தொழில்நுட்பம் (Computer Technology) |
Tagore Educational News |
Jul 2000 |
| 23. |
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம்
("IT" in India) |
Tagore Educational News |
Aug 2000 |
| 24. |
இந்தியாவிற்க்கு வேண்டிய தகவல் தொழில் நுட்பம்
("IT" - India needs) |
Tagore Educational News |
Aug 2000 |
RESEARCH PAPERS PRODUCED IN TAMIL
| 1. |
தொல்காப்பியர் இலக்கண முக்கோணம் |
University of Madras |
1998 |
| 2. |
தொல்காப்பியர் இலக்கணமும் மூளையில் மொழியின் தொழிற்பாடும் |
University of Madras |
1989 |
| 3. |
தொல்காப்பியர் பொதுக்கோட்பாடும் |
University of Madras |
1991 |
| 4. |
தொகை இலக்கணம்
"Tho" Grammar -in English |
University of Madras |
1991 |
RESEARCH PAPERS PRODUCED IN ENGLISH
| 5. |
Theory of Knowledge in Tholkappiyum |
Modern Linguistics Association, Madras |
1992 |
| 6. |
Basic Principles of The Grammar |
Modern Linguistics Association, Madras |
1992 |
| 7. |
Contribution of Buddhism to Tamil Language |
(Joint) International seminar of Tamil
Buddhism Organised by Uppasala University Sweden |
1992 |
கணியத்தமிழ் சாஃப்ட்வேர் (பி) லிமிடெட்
2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
- திட்டமிட்டபடி திரு.சி.கபிலன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகளைத் தாண்டி வளர்ந்து வரும் கணியத் தமிழ் ஆய்வின் வெளிப்பாடான மெல்லியங்களைத் தயாரித்து விற்பனை செய்வதே இந்நிறுவனத்தின் முதன்மையான நோக்கம் ஆகும்.
- கணியத்தமிழ் ஆய்வு பற்றிய நூல்களை வெளியிடவும், கருத்தரங்குகள், இதழ்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. சில நூல்கள் வெளியிடப்பட்டும் உள்ளன.
- 'மொழித்தளம்' என்பது ஆங்கிலம் சாரா மொழிகள் யாவற்றுக்கும் அவசியமான ஓர் அடிப்படை மெல்லியம் என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ் மொழித்தளமான வரியுருமா எனும் மெல்லியத்தை உருவாக்கி ‘வரியுருமா முகை’, ‘வரியுருமா மலர்’ என இரு பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.
வரியுருமா எந்த விதமான தரக் கட்டுப்பாடும் இல்லாமல் விரும்பியபடி தமிழை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலையை ஏற்படுத்திப் பெரும் சாதனையாகத் திகழ்கிறது.
- தமிழ் வளர்ச்சித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் எனப் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எமது வரியுருமா மெல்லியத்தை விரும்பிப் பயன்படுத்துகின்றன.
- சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகராதி திருத்தி அமைக்கும் திட்டத்திற்கு வேண்டிய ‘தேவநேயா’ என்ற மெல்லியத்தை எமது நிறுவனமே வடிவமைத்து வழங்கியுள்ளது.
- தமிழில் வழங்கும் இணையத்தளங்கள் எந்த எழுத்துருவில் வடிவமைக்கப் பட்டிருந்தாலும் அதை மாற்றி யுனிக்கோட் வடிவில் படிக்குமாறு காண்பிக்கவல்ல 'காணுலா' மெல்லியம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
- தமிழ் மொழிப் பயன்பாட்டை எளிமைப்படுத்துவதன் மூலம் அதிகப்படுத்தும் பல திட்டங்களை எமது நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
- தமிழ் எழுத்துகளின் வரிவடிவத்தைக் குறைக்கும் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் சீர்திருத்தங்களை எழுத்துரு மூலம் பரவலாக்குகிறது எமது மெல்லியங்கள்.
- தமிழ் எழுத்துகளை ஆங்கில வரிவடிவில் தட்டச்சு செய்யும் வசதியை மெல்லியங்களில் ஏற்படுத்துவதன் மூலம் ஆங்கிலம் வாயிலாகத் தமிழ் கற்போருக்குத் துணை செய்கிறது எமது மெல்லியம்.
- ‘கணியத் தமிழியல்’ எனும் தமிழ் மொழி சார்ந்த தொழில் நுட்பக் கல்வியைத் தனித் துறையாக அறிமுகப்படுத்துவதற்கு வேண்டிய ஆய்வுகளை முன்னெடுப்பதுடன் நூல்களையும் வெளியிடுகிறது எமது நிறுவனம்.
- நேரடியாகத் தமிழ் மூலம் கணியத்தை இயக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துகிறது எமது மெல்லியம் 'வரியுருமா'.
- நிரலியங்கள் தயாரிக்கும் கணிய மொழியாகத் தமிழ் மொழியை மாற்றும் 'இயற்கை மொழி நிகழ்' ஆய்வுகளை முன்னெடுக்கிறது.
- தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு அடிப்படையான பேச்சை இயலாக்கல், இயலைப் பேச்சாக்கல், பதிப்பிக்கப்பட்ட இயலை ஒளி நகலாக்கி மாற்றி வடிவமைக்க வழிகாட்டல், மின் அகராதிகள் தயாரித்தல் போன்ற பல செயற்பாடுகளைச்செய்யும் மெல்லியங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
- தேவைக்கேற்ப பல்வேறு நிறுவனங்களுக்கும் தமிழ் மெல்லியங்கள் தயாரித்து வழங்கப்படுகிறது.
- செயற்கை விவேகம் பற்றிய திரு.சி.கபிலன் அவர்களின் மாதிரியுருவை வடிவமைக்கும் மிகப் பெரிய திட்டத்தை எமது நிறுவனம் உயர்ந்த இலட்சியங்களில் ஒன்றாக முன்வைத்து முயன்று கொண்டிருக்கிறது.
கணித்தமிழால்
- கணித்தமிழால் 2004-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது.
- சிவநெறிச் சங்கம், கணியத்தமிழ்ச் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகளும் முற்றிலும் இலவசம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கிய தொண்டகங்கள் என்பதால் அவை நிறுவனங்களாகப் பதிவு செய்யப்படவில்லை. நிறுவனம் என்பது 'தன்னைக் காக்கப் பணம் தேவை' என்ற நிலையை ஏற்படுத்தும் என்பதால் இந்த இரண்டு தொண்டகங்களும் இன்றுவரை நண்பர் வட்டங்களாகவே செயற்பட்டு வருகின்றன.
- சிவநெறிச் சங்கம், கணியத்தமிழ்ச் சங்கம் ஆகிய தொண்டகங்களின் செயற்பாடுகளைச் சட்ட பூர்வமாக வெளிப்படுத்தும் தொண்டு நிறுவனமாகக் 'கணித்தமிழால்' அறக்கட்டளை செயற்பட்டு வருகிறது.
- கணித்தமிழால் அறக்கட்டளை இன்று வரை பல நூல்களையும், ஒலித் தட்டுகளையும் வெளியிட்டுள்ளது.
சிவநெறிச்சங்கம்
- 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
- எதிர்காலத்தில் சிவ வழிபாடு உலகெங்கும் முக்கியமாகத் தமிழகத்தில் ஓங்கும்; பிற தெய்வ வழிபாடுகள் குன்றும்; இதனால் உலகம் புதுவடிவம் பெறும் என்று சிவபெருமான் கொடுத்த உறுதியின் பேரில் சிவநெறிப்படி வாழ வழி காட்டுவதற்காகச் சிவநெறிச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- கட்டுப்படுத்துவது கடவுள் இல்லை; எல்லாக் கட்டுப்பாடு களிலும் இருந்து விடுவிப்பவரே கடவுள்; முழுமையான விடுதலையே முக்தி; என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 'வாழ்தலே வழிபாடு' என வாழ்தலே சிவநெறி என வகுக்கப்பட்டது.
- சிவாலயங்களில் உழவாரப் பணி செய்தல், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நிகழ்த்தல், உணவு படைத்தல் போன்ற பணிகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.
- சிவநெறியை விளக்கும் பல வெளியீடுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
- சிவநெறி அடிப்படையில் எல்லாச் சிக்கல்களையும் தீர்த்துக்கொள்வதற்கு உறுப்பினர்களுக்கு நேரடியாகவும், தொலைபேசி, மின்னச்சல் மூலமும் வழிகாட்டும் தீர்வாயமாகச் சிவநெறிச்சங்கம் விளங்குகிறது.
- பாடல்கள் மற்றும் விளக்கங்கள் ஒலித்தட்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன.
- சிவன் மட்டுமே உள்ள, அர்ச்சகர் இல்லாத ஆலயமே மெய்யான வழிபாட்டுக்கூடம் என்பது இச்சங்கத்தினரின் கொள்கை.
- எல்லாச் சேவைகளும் இலவசமாகவே செய்யப்படுகின்றன.
கணியத்தமிழ்ச்சங்கம்
- 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
- 1993 ஆம் ஆண்டு திரு.சி.கபிலன் அவர்கள் தீவிரமாக ஆரம்பித்த கணியத்தமிழ் ஆய்வு பற்றிய விழிப்புணர்வைச் சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆரம்ப்பிக்கப்பட்டது.
- 1999 இல் எதிர்காலத்திட்டமாக அமைந்த மெல்லியங்கள் பற்றிய எடுத்துக்காட்டு விளக்கம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
- கணியத்துறையில் தமிழை வெற்றிகரமாக இணைத்துத் தமிழ்மொழியை உயர் தொழில்நுட்ப மொழியாக வெளிப்படுத்த வேண்டிய வழிமுறைகள் 2000 ஆம் ஆண்டில் ' அறுசீர் மலர்ச்சி ' என்ற பெயரில் திரு.இல.கணேசன் அவர்களால் வெளியிடப்பட்டது.
- கணியத்தமிழ்ச்சங்கத்தில் செய்த ஆய்வுகளின் பயனாக உருவாக்கப்பட்ட மெல்லியங்களை வியாபார ரீதியில் தயாரிப்பதற்காக 'கணியத்தமிழ் சாஃப்ட்வேர்(பி) லிமிடெட் ' என்ற நிறுவனம் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
|