காலந்தோறும் தமிழ் நூல்கள்


பதினான்காம் நூற்றாண்டு

அகத்தியர் தேவாரத் திரட்டு
- குருமுனி அடிகள்
கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியர்
ஏகாம்பரநாதருலா - இரத்தியார்
அருட்புலம்பல் - பத்திரகிரியார்
ரூப சொரூப அகவல் - கோவை அம்பலநாதத்தம்பிரான்
ஆசார்ய இருதயம் - மணவாளப் பெருமார் நாயனார்

ஞானாம்ருதம்

- அருள் நமச்சிவாயர்
ஞானப்பூசைத் திருவிருத்தம்
பூசனா விதி
போசன விதி
திருச்செந்தூர்ப் புராணம் - வெற்றிமாலைக் கவிராயர்
திருநூற்றந்தாதி - ஆவூர்தி நாதர்
ஆயிர மசலா - சேகு இஸாக்கு
இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் புலவோர் பலர் கூடிய அவையில் அரங்கேற்றியதாக பாடல் குறிப்புள்ளதால் முதல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகும்.
பட்டினத்தார் பாடல் திரட்டு - பட்டினத்தார்
பல்சந்த மாலை - பல சந்தங்களை உள்ளடக்கி பலசுவைகளைச் சேர்த்தளிக்கும். செய்யுள் நடை பல் சந்தமாலை என வழங்கப்படுகிறது. இது 14ஆம் நூற்றாண்டின் தமிழுக்கு புது வரவு.
சிவப்பிரகாசம்
- உமாபதி சிவாச்சாரியார்
சித்தாந்த சாரம் - பரம முனிவர்
சரகோடி மாலை - போசராசர்
சப்த காதை - விழா சோலைப் பிள்ளை
மதுரைக் கோவை - சங்கர அரணனார்
பரதம் - வில்லிப்புத்தூரார்
பிள்ளை அந்தாதி - நையினார் ஆசிரியர்
சிவ வாக்கியம்
- சிவ வாக்கியர்
ஜைன இராமாயணம் - பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை
நவனீத பாட்டியல் - நவநீத நாதர்
மெய்ம்மொழி சரிதை - மெய்மொழித் தேவர்
மேரு மந்திர புராணம் - வாமன முனிவர்
வரையறுத்த பாட்டியல் - பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை
மெய்ஞான விளக்கம் - பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை

 



© 2005 Kaniyatamil Software