பதினாறாம் நூற்றாண்டு தமிழ்ப் படைப்புகள்
|
அகராதி நிகண்டு
|
- |
இரேவண சித்தரர் |
| அண்ணாமலை வெண்பா |
- |
குரு நமச்சிவாயர் |
| அரிச்சந்திர புராணம் |
- |
வீரக்கவிராயர் |
| அருணகிரியார் அந்தாதி |
- |
குகை நமச்சிவாயர் |
| அம்பிகை மாலை |
- |
வரகுண இராம பாண்டியன் |
| வாயு சங்கிதை |
| இருசமய விளக்கம் |
- |
அரிதாசர் |
| லிங்க புராணம் |
- |
வரதுங்க ராம பாண்டியன் |
| உலக நீதி |
- |
உலக நாதர் |
| கச்சிக்கலம்பகம் |
- |
கச்சி ஞானப்பிரகாசர் |
| கருஊரூர் பூசை விதி |
- |
கருவூரூர் சித்தர் |
| குறள் |
- |
காகபுசுண்டர் |
| புட்பவதி பிரசாதமாலை |
- |
கமலை ஞானப்பிரகாசர் |
| திருமழபாடி புராணம் |
வெற்றிவேற்கை
|
- |
அதிவீரராம பாண்டியன் |
| திருக்குறுவை கலித்துறை அந்தாதி |
| திருக்குறுவை பதிற்றுப் பத்தந்தாதி |
| திருக்குறுவை வெண்பா அந்தாதி |
| காசிக் காண்டம் |
| நைடதம் |
| கொக்கோகம் |
மாறன் அலங்காரம்
|
- |
திருக்குருவை பெருமாள் கவிராயர் |
| திருப்பதிக் கோவை |
| மாறன் அகப்பொருள் |
திருப்பரங்கிரி புராணம்
|
- |
நிரம்ப அழகிய தேசிகர் |
| வேணுவான புராணம் |
திருக்காளத்தி நாதருலா
|
- |
சீரக் கவிராசப் பிள்ளை |
| செளந்தர்ய லகரி |
- |
வீரைகவிராச பண்டிதர் |
| வாலைக் கும்மி |
- |
கொங்கணாச் செட்டியார் |
| பிரபந்த மரபியல் |
- |
பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை |
சதமணிக்கோவை
|
- |
மறைஞானசம்பந்தர் |
| சங்கற்க நிககரணம் |
| பதிபசு பாசப்பனுவல் |
| சிவதர்மத்தரம் |
| சைவ சமய நெறி |
| ஓங்கு கோயிற் புராணம் |
| கமலாலயம் |
| அருணாச்சல புராணம் |
| சங்கர விலாசம் |
- |
சிதம்பரநாத கவி |
| சிதம்பரப் பாட்டியல் |
- |
பரஞ்சோதி |
| சிதம்பர புராணம் |
- |
திருமலை நாதர் |
நம்பெருமாள் மும்மணிக்கோவை
|
- |
திருக்குறுக்கை பெருமாள் கவிராயர் |
| நல்லாப்பிள்ளையாரம் |
- |
நல்லாப்பிள்ளை |
| சிவஞான தீபம் |
- |
ரேவண சித்தர் |
| சிவநெறி ப்ரகாசம் |
- |
சிவகிரி யோகிகள் |
| சிவஞான சித்தியார் |
- |
அருணந்தி சிவாச்சாரியார் |