பதினெட்டாம் நூற்றாண்டுப் படைப்புகள்
|
அபிராமி அந்தாதி
|
- |
அபிராமி பட்டர் |
| அறப்பளீச்சுர சதகம் |
- |
அம்பலவாணக் கவிராயர் |
| கோமுகி நாடகம் |
- |
அருணாச்சலக் கவிராயர் |
| அனுமார் பிள்ளைத் தமிழ் |
| இராமநாத அகக்கீர்த்தனை |
| சீர்காழிக் கோவை |
| ஆழ்வார்கள் வழித்திருநாமம் |
- |
அப்புலைய்யர் |
| அரும்பொருள் விளக்க நிகண்டு |
- |
அருமருந்து தேசிகர் |
| குரு பரம்பரை |
- |
அழகிய நம்பி |
திருத்தணிகைப் புராணம்
|
- |
கச்சியப்ப முனிவர் |
| திருபுவனை நாதருலா |
- |
கந்தசாமிப் புலவர் |
தணிகைப் பிள்ளைத் தமிழ்
|
- |
கந்தப்பர் |
| தணிகை உலா |
| தணிகை அந்தாதி |
| குமரேச சதகம் |
- |
குருபத தேசிகர் |
| குமார சுவாமியம் |
- |
குமார சுவாமி தேசிகர் |
| ஆத்ம ராமாயணம் |
- |
குமரகுருபர தேசிகர் |
| அரிசமய தீபிகை |
- |
சடகோப தேசிகர் |
அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்
|
- |
சிவான சுவாமிகள் (எ) சிவஞான முனி |
| திராவிட மாபாடியம் |
| திருமுல்லை வாயில் அந்தாதி |
| சோமாசர் முதுமொழி வெண்பா |
| காஞ்சிப் புராணம் |
| கம்பரந்தாதி |
| சிவஞான போத பாஷ்யம் |
| சித்தாந்தப் பிரகாசிகை |
| சித்தாந்த மரபு கண்டன கட்டணம் |
| தர்க்க சங்கிரகம் |
| தொல்காப்பிய பாயிர விருத்தி |
| தொல்காப்பிய சூத்திர விருத்தி |
அவிரோத உந்தியார்
|
- |
சாந்தலிங்க சுவாமிகள் |
| இரங்கேச வெண்பா |
- |
சந்தக் கவிராயர் |
| திருப்பாதிரிப்புலியூர் புராணம் |
- |
சிதம்பர நாதமுனி |
| திருப்போரூர் சன்னதி முறை |
- |
சிதம்பர சுவாமிகள் |
| மயூரகிரிக் கோவை |
- |
சாந்துப் புலவர் |
| தண்டலை சதகம் |
- |
சாந்தலிங்கக் கவிராயர் |
| சிவ சிவ வெண்பா |
- |
சின்னா மலையார் |
| குற்றாலக் குறவஞ்சி |
- |
திரிகூடராசப்பக் கவிராயர் |
| குற்றால தல புராணம் |
| குற்றால மாலை |
| குற்றால ஆகம அந்தாதி |
| கைவல்ய நவநீதம் |
- |
தாண்டவராய சுவாமிகள் |
| சிதம்பரேசுவரர் வண்ணம் |
- |
தொட்டிக் கலை சுப்பிரமண்ய முதலியார் |
| திருப்பரியலூர் புராணம் |
- |
பின் வேலப்ப தேசிகர் |
| தாயுமானவர் பாடல் திரட்டு |
- |
தாயுமானவர் |
| குருபரம்பரை ஆராயிரப் பதிகம் |
- |
பின்பழகிய பெருமாள் ஜீயர் |
| அழகர் கிள்ளை விடு தூது |
- |
பலபட்டாடை சொக்கநாதப் புலவர் |
| திருக்காவூர் நந்தி நாடகம் |
- |
மதுரக் கவிராயர் |
| அறநெறிச் சாரம் |
- |
முனைப் பாடியார் |
| அறிவானந்த சித்தி |
- |
மிக மான் |
| முத்து வீரியம் |
- |
முத்து வீரைய்ய உபாத்தியாயர் |
| கைலாய மாலை |
- |
முத்துராசன் |
| பெண் புத்தி மாலை |
- |
முகம்மது உசேன் |
| விருத்தாச்சல புராணம் |
- |
ஞானக்கூத்தர் |
| முகைதீன் மாலை |
- |
நைனா முகம்மது புலவர் |
| சிங்கைச் சிலேடை வெண்பா |
- |
நமச்சிவாயக் கவிராயர் |
| சிவரகசியம் |
- |
ஒப்பிலா மணிப்புலவர் |
| எம்பிரான் சதகம் |
- |
ஒப்பிலாக்கிருஷ்ணதாசர் |
| முகைதீன் புராணம் |
- |
வண்ணக் களஞ்சியப் புலவர் |
| சங்கற்ப நிர்கரணம் |
- |
இராமநாத சுவாமிகள் |
| சிவத்திருப் புராணம் |
- |
வரத பண்டிதர் |
திருக்காவலூர்க் கலம்பகம்
|
- |
வீரமா முனிவர் |
| அடைக்கல மாலை |
| கித்தேரி அம்மாள் அம்மானை |
| சதுரகராதி (அகராதி) |
| தொன்னூல் விளக்கம் |
| தேம்பாவணி (காப்பியம்) |
| வேதியரொழுக்கம் |
| அன்னையழுங்கலந்தாதி |
| அவிவிவேக புராண குரு கதை |
மந்திர மாலை
|
|
தத்துவ போதக சுவாமிகள் (எ) றொபேட் டீ நொபிலியின் |
| சுகுன நிவாரணம் |
| புனர்ஜென்ம ஆட்சேபம் |
| தத்துவக் கண்ணாடி |
| ஏசுநாதர் சரித்திரம் |
| தமிழ் - போர்த்துகீசிய அகராதி |
தமிழ் - இலத்தீன் இலக்கணம்
|
|
சீகன் பால்கு அய்யர் |
| தமிழ் - இலத்தீன் அகராதி |
நற்கருணைத் தியான மாலை
|
|
கால்டுவேல் |
| தாமரைத் தடாகம் |
| பரத கண்ட புராதனம் |