காலந்தோறும் தமிழ் நூல்கள்


பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு படைப்புகள்

ஆத்திச்சூடிப் புராணம் - ஆறுமுகப்புலவர்
காத சிந்தாமணி - ஆதிமூல முதலியார்
உத்தர காண்ட வசனம் - திருச்சிற்றம்பல தேசிகர்
இரணிய வாசகப்பா - இராமச்சந்திர கவிராயர்
சகுந்தலை விலாசம்
தர்க்க விலாசம்
ஆத்திச்சூடி வெண்பா - இராம பாரதி
ஆச்சார்ய பிரபாவம் - சோமசுந்தர நாயகர்
சிவநாமப் பற்றோடை வெண்பா
அயோத்தி நகர மான்மியம்
- துரைசாமி மூப்பனார்
அதிரூபவதி நாடகம்
- கண்பதி அய்யர்
அண்ணாமலையார் வண்ணம்
- சீரைக் கவிராயப் பிள்ளை
அசுவமேத யாக புராணம் - சரவண பெருமாள் கவிராயர்
ஆதிரூபத்தந்தாதி
நபி உதய சரித்திரம்
- சித்திலெப்பை மரைக்காயர்
அருணா சிலேடை வெண்பாமாலை
- சின்னைய்ய செட்டியார்
காவடிச் சிந்து
- அண்ணாமலை ரெட்டியார்
ஏழாயிரப் பிரபந்தம் - தண்டபாணி சுவாமிகள்
ஆறுவகை இலக்கணம்
ஆதிசித்தர் பாடல்கள்
புலவர் புராணம்
வண்ணத்தியல்பு
தமிழ் அலங்காரம்
கச்சிக் கலம்பகம்
- பூண்டி அரங்கநாத முதலி
கந்த சஷ்டி கவசம்
- தேவராய சுவாமிகள்
கமலாம்பாள் சரித்திரம்
- இராஜம் அய்யர்
திருக்கோவையார்
- ஆறுமுகநாவலர்
பெரியபுராணம் வசனம்
திருக்குறள் மூலம்பரிமேலகர் உரை
தொல்காப்பிய உரை
கந்த புராணம் வசனம்
சொல்லதிகாரம்
திருவிளையாடல் புராணம் வசனம்
சேனாவரையர் உரை
கோயிற் புராண உரை
நன்னூல் விருத்தியுரை
சைவ நெறி விளக்கம்
திருமுருகாற்றுப் படை
குணங்குடி மஸ்தான் பாடல்கள்
- குணங்குடி மஸ்தான் சாகிப்
குவளை நாடகம்
- சங்கர நாராயண சாஸ்திரி
கயற்கண்ணி மாலை - சின்ன சரவண பெருமாள் கவிராயர்
குன்றக்குடி சிலேடை வெண்பா
திருச்சுழியல் அந்தாதி
புவனேந்திரன் அம்மனை
குரு பரம்பரை புராணம்
- விஜய ராகவ பிள்ளை
திருக்கண்ண மங்கல மாலை
- வீர ராகவ முதலியார்
திருக்கோவையார் உண்மை - சரவண தேசிகர்
வித்துநெறி உண்மை
திருவருட்பா
- இராமலிங்க அடிகள்
அருட்பெரும் ஜோதி அகவல்
திராவிட பிரகாசிகை
- சபாபதி நாவலர்
தருகாவண விலாசம்
- காசிவிஸ்வநாத முதலியார்
பிரம்ம சமாஜ நாடகம்
தாசில்தார் விலாசம்
டம்பாச்சாரி விலாசம்
இரங்கன் சந்தை (நாடகம்)
தனிப்பாசுரத் தொகை
- சூரிய நாராயண சாஸ்திரி (எ) பரிதிமாற் கலைஞர்
பாவலர் விருந்து
தமிழ்மொழி வரலாறு
மதிவாணன்
நாடகவியல்
பெருந்தேவித்தாயார்
- முத்துராம முதலியார்
பஞ்சரத்தினம்
விவேக சிந்தாமணி
- நீலகண்ட சுவாமிகள்
விருத்தப்பாவியல்
- வீரபத்ர முதலியார்
விநோத ரச மஞ்சரி
- வீராசாமிச் செட்டியார்
வாட் போக்கி நாடார் உலா
- சேரக் கவிராசப் பிள்ளை
வண்ணக் குறவஞ்சி
- விஸ்வநாத சத்திரியர்
யானை மேலழகர் நொண்டி சிந்து
- ஆனந்த பாரதி அய்யங்கார்
உத்தர ராமாயண கீர்த்தனை
உத்தர ராமாயண கீர்த்தனை
உமரு அம்மானை
- குலாம் காதிரு நாவலர்
மனோன்மணியம்
- சுந்தரம் பிள்ளை
மறைக் கலம்பகம்
- பீதாம்பரப் பிள்ளை
பிரபந்தத் திரட்டு
- மாம்பழக்கவி சிங்க நாவலர்
பிரபந்தத் திரட்டு
  மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நர்தனார் சரித்திரக் கீர்த்தனை
- கோபாலகிருஷ்ண பாரதி
புலவர் ஆற்றுப்படை
- தீ சீரியரத்னா கவிராயர்
பிரபந்த தீபிகை
- முத்து வேங்கடசுப்பையா
சரித்திர தீபிகம்
- சதாசிவப் பிள்ளை பாவலர்
பார்த்தசாரதி மாலை
- இராமனுஜக் கவிராயர்
பன்னூல் திரட்டு
- பாண்டித்துரைத் தேவர்
பன்னிரு பாட்டியல் - சங்கப் புலவர் பொய்கையார் உள்ளிட்ட புலவர் பெருமக்கள் யாத்த நூல். இது 19ஆம் நூற்றாண்டு தமிழ்ச்சங்கத்தால் பதிப்பிக்கப்பட்டது.
சதிரா லோகம்
- விசாகப் பெருமாளையர்
பிரபந்தத் திரட்டு
- சிவக்கொழுந்து தேசிகர்
சர்வ சாமான்ய சமரச கீர்த்தனை
- வேத நாயகம் பிள்ளைc
பிரதாப முதலியார் சரித்திரம்
சுகுண சுந்தரி
- வேதாரண்யம் பிள்ளை
சீறாப்புராண வண்ணம்
- கல்வி களஞ்சியப் புலவர்
சித்திரகவித் திரட்டு
சிறு தொண்டர் விலாசம்
- பரசுராமன் கவிராயர்
சுவாமிநாதம்
- சுவாமிக் கவிராயர்
செயங்கொண்டார் சதகம்
- முத்தப்ப செட்டியார்
மனுநீதி சதகம்
- வேதகேசரி முதலியார்
நீதி சிந்தாமணி
நீதி வெண்பா
- இந்நூல் அற நெறிகளை உள்ளடக்கிய இலக்கிய காலத்தில் படைக்கப்பட்டு 19ஆம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயர் இல்லை.
நீலகேசி
- குண்டலகேசி போன்றே பவுத்த சமய தொடர்புள்ள இலக்கியம். ஆசிரியர் பெயரில்லை
கதை மஞ்சரி
- தாண்டவராய முதலியார்
பஞ்ச தந்திரக் கதை
கண்டி நாடகம்
- கந்தாப் பிள்ளை
சந்திரஹாச விலாசம்
இராம விலாசம்
நாமாம்ருதம் - செற்றூர் சுப்ரமண்ய கவிராயர்
உருத்திரக் கோவை - மீனாட்சி சுந்தரக் கவிராயர்
கழுகு மலை திருப்பந்தாதி
ராஜ நாயகம்
- வண்ணக் களஞ்சியப் புலவர்
அலிபாதுஷா நாடகம்
உறையூர் புராணம்
- மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
சீர்காழிக் கோவை
வேத நாயகம் கோவை
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
திருநகைக் கோகர்ண புராணம்
திருவிடைமருதூர் உலா
வேட்பக் கிளம்பகம்
நாலடியார் விளக்கவுரை
- ஜி.யு.போப்
நீதி நெறி விளக்கவுரை
இரட்சணிய யாத்திரிகம்
- கிருஷ்ணப் பிள்ளை
இரட்சணிய மனோகரம்
இரட்சணிய குறள்
செப்புரை வெண்பா - சிவஞான யோகி
நெல்லை அந்தாதி
திருச்செந்தில் சிலேடை வெண்பா
கோயில்பட்டி புராணம்
சிந்தாமணி - பதிப்பு
- உ.வே.சாமிநாதய்யர்
சிலப்பதிகாரம் - பதிப்பு
பத்துப்பாட்டு - பதிப்பு
நம்பி திருவிளையாடல் - பதிப்பு
பரிபாடல் - பதிப்பு
என் சரித்திரம்
கோம்பி விருத்தம்
- சுப்ரமணிய முதலியார்
அகலிகை வெண்பா
மாமி கொலு விருக்கை
- நடேச சாஸ்திரியார்
திராவிட மத்திய காலக் கதைகள்
தக்காணத்து பூர்வ கால கதைகள்
நீலகண்டேஸ்வரக் கோவை
- பின்னத்தூர் நாராயணசுவாமி அய்யர்
இடும்பவனப் புராணம்
இறையனார் ஆற்றுப்படை
தொல்காப்பிய பாயிர விருத்தி
- சோழவந்தான் சண்முகம் பிள்ளை
திருக்குறள் சண்முக விருத்தி
கைவல்ய வசனம்
- ஆரணி குப்புசாமி முதலியார்
சாகுந்தலம் (தமிழ் பெயர்ப்பு)
- இராகவய்யங்கார்
பத்மாவதி சரித்திரம்
- மாதவய்யா
விஜய மார்த்தாண்டம்
முத்து மீனாட்சி
திருநாகூர்த் திருவந்தாதி
- செய்குதம்பிப்பாவலர்
சம்சுதீன் கோவை
மகாவாக்கிய ரகஸ்யம்
- சிவப்பிரகாச சுவாமிகள்
இராஜாம்பாள்
- இரங்கராஜு
சந்திரகாந்தா
ஆசிய ஜோதி (மொழியாக்கம்)
- தேசிக வினாயகம் பிள்ளை
உமர் கய்யாம் பாடல் (மொழியாக்கம்)
மலரும் மாலையும்
குழந்தைச் செல்வம்
மருமக்கள் வழிமான்மியம்
சோமசுந்தரக் கண்ணியாக்கம்
- மறைமலை அடிகள்
முல்லைப் பாட்டு ஆராய்ச்சி
கோகிலாம்பாள் கடிதங்கள்
பட்டினப் பாலை
சாகுந்தலம் - (மொழியாக்கம்)
குமுதவல்லி
மாணிக்க வாசகர் வரலாறும் காலமும்
தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி
- மு.இராகவ அய்யங்கார்
அவினாசி கருணாம்பிகைப் பிள்ளைத் தமிழ்
- சி.கே.சுப்ரமணிய முதலியார்
பெரியபுராணம்
ஜதவல்லபர் (நவீனம்)
- வரகவி சுப்ரமணியபாரதி
பாதுகா பட்டாபிஷேகம்
பாரதம்
வள்ளிநாயகி நாடகம்
சுந்தரவல்லி நாடகம்
விஜயபாஸ்கரம்
மங்கையர்க்கரசியின் காதல்
- வி.வி.சுப்ரமணியர்
பாஞ்சாலி சபதம்
- பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
சந்திரிகையின் கதை
பாரதியார் பாடல்கள்
பாரதியார் கதைகள்
பாரதியார் கட்டுரைகள்
முருகன் அல்லது அழகு
பெண்ணின் பெருமை
- திரு.வி.கலியாணசுந்தரனார்
ஞான பானு
- சுப்ரமணிய சிவா
பிரபஞ்சமித்ரம்
இந்திய தேசாந்திரி
திருக்குறள் குமரேச வெண்பா
- வீர பாண்டியன்
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் - ஜெகவீர பாண்டியன்
மலைக்கள்ளன் - நாடகம்
- நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
மாமன் மகள் - கதை
கற்பக வல்லி - கதை
அவனும் அவளும்
என் கதை
கண்ணகி புரட்சி காப்பியம்
- பாவேந்தர் பாரதிதாசன்
குடும்ப விளக்கு
பாண்டியன் பரிசு
அழகின் சிரிப்பு
எதிர்பாரா முத்தம்
பிசிராந்தையார்
சேர தாண்டவம்
பாரதிதாசன் பாடல்கள்
மணிமேகலை வெண்பா
ஜீலியஸ் சீசர் (மொழி பெயர்ப்பு)
- டி.என்.சேஷாசலம்
பார்த்திபன் கனவு
- கல்கி.கிருஷ்ணமூர்த்தி
சிவகாமியின் சபதம்
அலை ஓசை
பொன்னியின் செல்வன்
தியாக பூமி
தொல்காப்பிய பொருள் அதிகாரம்
- பவாணந்தம் பிள்ளை
இறையனார் அகப்பொருள்
நச்சினார்க்கினியம்
பிரபாங்கோற்பத்தி
- சிறுமணவூர் முனுசாமி முதலியார்
ஆற்றுப்படை
- பால்வண்ண முதலியார்
சம்பந்த முதலியார் நாடகங்கள்
- பம்மல் சம்பந்த முதலியார்
சங்கரதாஸ் நாடகங்கள்
- சங்கரதாஸ் சுவாமிகள்
என் சுய சரிதை (முதல் தமிழ்க்கவிதை சுயசரிதை இலக்கியம்)
- வ.உ.சிதம்பரனார்
நாலாயிர பிரபந்த விசாரம்
- பாம்பன் சுவாமிகள்
தமிழ்ச் சொல்லகராதி
- நா.கதிரைவேற் பிள்ளை
பட்டினத்தார் புராணம்
ஜீவாவின் பாடல்கள்
- பா.ஜீவனாந்தம்
மோகனாங்கி
- தி.த.சரவணமுத்து பிள்ளை
மொழி நூல்
- கார்த்திகேய முதலியார்
சுக்கிர வீதி
- கதிரேசன் செட்டியார்
அபிதான கோசம்
- ஊத்துத்தம்பிப் புலவர்
அபிதான சிந்தாமணி
- சிங்காரவேலு முதலியார்
ஆத்திச்சூடி வெண்பா
- சாலாம்பிகை
ஆராய்ச்சித் தொகுதி
- உ.இராகவய்யங்கார்
இராவண காவியம்
- புலவர் குழந்தை
இலக்கிய சொல்லகராதி
- குமார சுவாமிப்பிள்ளை
ஊரும் பேரும்
- ரா.பி.சேதுப்பிள்ளை
கருணாமிர்த சாகரம்
- ஆபிரகாம் பண்டிதர்
கலைச் சொல்லாக்கம்
- ஐ.மு.சுப்ரமணிய முதலியார்
திருமுல்லை வாயிற்புராணம்
- சண்முகம் பிள்ளை
தமிழ் வரலாறு
- சீனிவாச பிள்ளை
தமிழ்ப் புலவர் சரித்திரம்
- அ.குமாரசாமிப் புலவர்
தமிழ்ச் சுடர் மனிதன்
- எஸ்.வையாபுரிப் பிள்ளை
தமிழொளி கவிதைகள்
- கவிஞர் தமிழ் ஒலி
தமிழ் எழுத்துக்களூக்கு நற்பொருள் விளக்கம்
- மாணிக்க நாயக்கர்
தமிழ் இலக்கிய வரலாறு
- சுப்ரமணியபிள்ளை
கோனேச புராணம்
- அகிலாசனார்
யாழ் நூல்
- சுவாமி விபுலானந்தர்
இளசைப் புராணம்
- கணேச பண்டிதர்
வீர சோழியம் (பதிப்பு)
- சி.வை.தாமோதரனார்
தணிகைப் புராணம் (பதிப்பு)
கலித் தொகை (பதிப்பு)
பாரத சுருக்கம் - முத்து தம்பிப்பிள்ளை
நன்னூலாகு போதம்
யாழ்ப்பாண சரித்திரம்
அபிதான கோலம்
நியாய இலக்க்கணம்
- சிதம்பரம் பிள்ளை
இலக்கிய சங்கிரகம்
சிந்தாமணி நிகண்டு
- வைத்தியலிங்கம் பிள்ளை
சைவ மாகாத்மியம்
தமிழ் ஆங்கில அகராதி
- ஜே.பி.ரட்லர்
வின்ஸ்லோ தமிழ் ஆங்கில அகராதி - டாக்டர்.வின்ஸ்லோ
பெத்லெகேம் குறவஞ்சி
- வேத நாயக சாஸ்திரியார்
ஞானக் கும்மி
ஞான ஏற்றப்பாட்டு
பராபரன் மாலை
சென்னை பட்டணப் பிரவேசம்
தமிழ்த் தூது
- தனி நாயகம் அடிகள்
உலகம் ஒன்றே
திருச்சிற்றம்பலம்
- ஜெகசிற்பியன்
நந்திவர்மன் காதலி
சிலுவை வழி அம்மானை
- கே.ஜி.சுந்தரம்
முல்லை மாடம்
- ஐசக்.அருமைராசன்
மங்கையர்கரசியின் காதல்
- வ.வே.சு.ஐய்யர்
ஐங்குறு காப்பியங்கள்
- கண்ணதாசன்
கண்ணதாசன் கவிதைகள்
தைப்பாவை
தமிழச்சி (காப்பியம்)
- வாணிதாசன்
கொடி முல்லை (காப்பியம்)
தொடுவானம் (காப்பியம்)
எழிலோவியம் (காப்பியம்)
தேன்மழை
- உவமைக்கவிஞர்சுரதா
துறைமுகம்
 
     


© 2005 Kaniyatamil Software