காலந்தோறும் தமிழ் நூல்கள்


ஆறாம் நூற்றாண்டு

ஏலாதி - கணித மேதையார்
ஆச்சாரக் கோவை - பெருவயின் முல்லையார்
கார்நாற்பது - கண்ணன் கூத்தனார்
ஐந்திணை எழுபது - - மூவடியார்
அற்புதத் திருவந்தாதி - - காரைக்காலம்மையார்
மூத்தத் திருப்பதிகம் -
நான்மணிக்கடிகை - - விளம்பி நாகனார்
சிறுபஞ்சமூலம் - - காரியாசர்
கைந்நிலை - - புல்லங்காடனார்
பழமொழி நானூறு - - மூன்றுரை அரையனார்
திருமந்திரம் - - திருமூல நாயனார்
திணை மாலை நூற்றைம்பது - - கணித மேதாவியார்
திணை மொழி ஐம்பது - - கண்ணம் பூதனார்
ஐந்திணை ஐம்பது - - மாறன் பொறையனார்
முத்தொள்ளாயிரம் - - பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை
நாலடியார் - - பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை

 



© 2005 Kaniyatamil Software