காலந்தோறும் தமிழ் நூல்கள்


ஏழாம் நூற்றாண்டு

பல்லவராட்சியில் சைவ, வைணவ சமய மறுமலர்ச்சியின் தொடக்க நூற்றாண்டாகக் கூறத்தக்கது.

தேவாரம் - திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் (தொகுப்பு நூல்)
நாலாயிரத் திவ்யபிரபந்தம் - பன்னிரு ஆழ்வார்கள் பாடிய தொகுப்பு
பாண்டிக் கோவை - பாடலாசிரியர் பெயர் அறியப்படவில்லை

 



© 2005 Kaniyatamil Software