கணியத்தமிழ் நிறுவனம் தமிழ் கல்வெட்டு எழுத்துகளை தற்பொழுது உள்ள தமிழ் எழுத்துகளாக மாற்றும் "கல்" எனும் மெல்லியத் தயாரிப்பில் உள்ளது. தமிழ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எளிதில் கல்வெட்டுகளை இக்காலஎழுத்துருக்களாக மாற்றிப் படிக்கலாம். |