வரியுருமா- தமிழ்க்கணினி பயன்பாட்டுச் சிக்கலைத் தீர்க்க தமிழ்எழுத்துருக்ககள் அனைத்தையும் இணைத்து இயங்குதளம் போல் செயல்படக் கூடிய ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்ற முயற்சியின் சிறப்பு தான் கணியத்தமிழ் சாஃப்ட்வேர் மைய நிறுவனத்தின் வரியுருமா மொழித்தளம் அமைப்பாகும்.