| தினமலர் - செப்டம்பர் 3,2006 |
'வரியுருமா - எழுத்துருக்களை சுமந்து செல்லும் குதிரை', கம்பீரமாக ஒலிக்கிறது சி.கபிலனின் குரல். 'கணியத்தமிழ்' எனும் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சேர்மன். தமிழ் மென்பொருள்களை பயன்படுத்துவதில் இனிமேல் அதிக சிக்கல் இருக்காது என்கிறார் இவர்.
|
| தினமணி, 5 நவம்பர், 2006 |
| தமிழிலும் 'சாட்டிங்' செய்யலாம்..! |
| பதிப்புத் தொழில் உலகம் - 2006 |
| தலைப்பைப் பார்த்து அஞ்ச வேண்டா. இயல்பான, வளர்ச்சிக்குரிய சொற்கள் இவை. |
|